-
மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படுகின்ற சகல ஆவணங்களும் அறிக்கைகளும் தமிழ்மொழியில் சமர்ப்பிக்கப்பட வேண்டும்-த.தே.கூ சீ.யோகேஸ்வரன்
– பழுளுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படுகின்ற சகல ஆவணங்களும் அறிக்கைகளும் தமிழ்மொழியில் சமர்ப்பிக்கப்பட வேண்டுமென மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
-
கல்முனை மாநகர சபையின் வருமானத்தில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு
– பழுளுல்லாஹ் பர்ஹான் கல்முனை மாநகர சபையினால் ஐந்து மில்லியன் ரூபா இன்று (12.02.2013) மக்கள் வங்கியின் நிலையான வைப்பில் வைப்பிடப்பட்டுள்ளது. இதற்கான பற்றுச்சீட்டு மக்கள் வங்கியின் முகாமையாளர் எம்.ஹனீபாவினால் முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிபிடம் கையளிக்கப்பட்டது.
-
ஒன்லைன் வீசா மூலம் 10 மில்லியன் பேர் இலங்கைக்கு வருகை: அரசுக்கு ரூ. 2 பில்லியன் வருவாய்
ஒன்லைன் (online) மூலம் இலங்கை வீசா வழங்கும் (Electronic Travel Authorization) என்றழைக்கப்படுகின்ற ETA முறைமை ஊடாக கடந்த ஆண்டிலே 10 மில்லியன் பேர் இலங்கைக்கு வந்ததாக குடிவரவு மற்றும் குடியகல்வு ஆணையாளர் நாயகம் சூலானந்த பெரேரா தெரிவித்தார்.
-
சவூதி அரேபியாவுக்கான இலங்கை தூதுவராக கிருஷ்ணமூர்த்தி?
சவூதி அரேபியாவுக்கான இலங்கை தூதுவராக சிரேஷ்ட இராஜதந்திரி வி. கிருஷ்ண மூர்த்தியின் பெயர் சிபாரிசு செய்யப்பட்டுள்ளதென வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்தன.
-
புறப்பட்டு வருகிறது புதிய சேனையொன்று.!
-மதியன்பன் புறப்பட்டு வருகிறது.. புதிய சேனையொன்று.! துவேச ஆடையை தோளிலே சுமந்து கொண்டு..
-
ஓட்டமாவடி முஹம்மத் றினாஸ் எழுதிய ‘குர்ஆனிய கதைகள்’ எனும் நூல் வெளியீட்டு விழா!
– ஏ.எல்.எம்.தாஹிர் ஓட்டமாவடி முஹம்மத் றினாஸ் எழுதிய ‘குர்ஆனிய கதைகள்’ எனும் நூல் வெளியீட்டு விழா கடந்த வெள்ளிக்கிழமை(8) ஓட்டமாவடி தேசிய பாடசாலை மண்டபத்தில் இடம்பெற்றது.
-
காத்தான்குடி ஸாலிஹ் அல்குர்ஆன் மத்ரஸாவின் 20 வது வருட 78 மாணவர்கள் வெளியாகும் மாபெரும் விழா ஏதிர்வரும் 22 திகதி
– பழுலுல்லாஹ் பர்ஹான் 22-02-2013 வெள்ளிக்கிழமை பி.ப. 3.00 மணிக்கு காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் இஸ்லாமிய கலாசார மண்டபத்தில் மத்ரஸா அதிபர் எம்.எஸ்.எம். அஸார் மௌலவி தலைமையில் இடம்பெறவுள்ளது.
-
ஊடகவியலாளர் எம்.எஸ்.எம்.சஜி தொகுத்த, படைப்பு, காணொளி சஞ்சிகை திரையிட்டு வெளியீட்டு விழா நாளை காத்தான்குடியில்
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி நகர சபை மற்றும் பிரதேச கலாசார நிலையம் ஆகியவற்றின் ஆதரவுடன் தேசிய தொலைக்காட்சி ஊடகங்களின் ஊடகவியலாளரும், நிகழ்ச்சி தொகுப்பாளருமான எம்.எஸ்.எம்.சஜி தொகுத்த, படைப்பு, காணொளி சஞ்சிகை திரையிட்டு வெளியீடும், மாபெரும் கலை நிகழ்வும் நாளை செய்வாய்க்கிழமை மாலை 6 மணிக்கு காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் இஸ்லாமிய கலாசார மண்டபத்தில் கா-குடி கலாசார மேம்பாட்டு உத்தியோகத்தர் ஏ.ஜெ. ஜவாஹிர் மதனி தலைமையில் இடம்பெறவுள்ளது.
-
வை.எம்.எம்.ஏ யினால் கிழக்கு மாகாணத்திலுள்ள பாடசாலை மாணவர்களுக்கு புலமைப்பரிசில் கொடுப்பனவு நேர்முகப் பரீட்சை
– பழுளுல்லாஹ் பர்ஹான் அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிபர் ஒன்றியத்தினால் (வை.எம்.எம்.ஏ) கிழக்கு மாகாணத்திலுள்ள பாடசாலை மாணவர்களுக்கு புலமைப்பரிசில் கொடுப்பனவு வழங்குவதற்கான நேர்முகப்பரீட்சை நேற்று ஞாயிற்றுக்கிழமை காத்தான்குடி மெத்தைப் பள்ளி வித்தியாலயத்தில் நடைபெற்றது.
-
கிண்ணியா நகரபிதா டொக்டர் ஹில்மியினால் பிரதேச மக்களுக்கு மரங்கள் கையளிப்பு
– V.முகம்மட் ராஸி கிண்ணியா நகரத்தை எளில் கொஞ்சும் பசுமையாக வைத்திருப்போம் எனும் கருத்திட்டத்தில் இன்று நகரசபை நகரபிதா தேபந்து டொக்டர் எம்.எம்.ஹில்மி சட்டத்டடத்தரணி தலைமையில் நகரசபை முன்றலில் வைத்து பொதுமக்களிடம் மரக்கன்றுகள் கையளிக்கப்பட்டது.
-
26 வது வருட அல்குர்ஆன் விழா -2013
டீன் பைரூஸ். காத்தான்குடி குா்ஆன் மதரசாக்கள் அபிவிருத்தி சபையின் 26 வது வருட அல்-குா்ஆன் இறுதிப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவா்களுக்கான பரிசளிப்பு வைபவம் எதிர் வரும் (16.03.2013 சனிக்கிழமை ) காலை 09.00 மணிக்கு புதிய காத்தான்குடி நுாராணியா ஜூம்ஆ பள்ளிவாயலில் நடை பெறவுள்ளது.
-
போப்பாண்டவர் திடீர் ராஜினாமா: 28ம் திகதியுடன் விலகுகிறார்!
Rome: புனித போப்பாண்டவரான பெனடிக்ட் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார். இதனால் உலகம் முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 16ம் போப்பாண்டவராக பெனடிக்ட் கடந்த 2005ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 19ம் தேதி இந்தப் பொறுப்புக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.