WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • இலங்கையில் சுமார் 20 இலட்சம் நாய்கள் ; 60 வீதம் கட்டாக்காலிகள்

    இலங்கையில் சுமார் 20 இலட்சம் நாய்கள் உள்ளன. இவற்றில் 60 வீதமானவை கட்டாக்காலி நாய்களாக இருக்கின்றன. இதனால் அதிகளவில் நீர்வெறுப்பு நோய் (விசர்) ஏற்பட வாய்ப்பு உள்ளதாக சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

  • உயர் கல்வியை தொடரும் மாணவருக்கு விசேட கடன் வசதி: பல்கலைக்கழக மாணவருக்கும் வாய்ப்பு

    இலங்கையில் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் உயர் கல்வியை தொடரவிரும்பும் மாணவர்கள் அனைவருக்கும் கடன் வசதிகளை பெற்றுக்கொடுப்பதற்கு ஏதுவான புதிய சட்டமொன்றை உயர்கல்வி அமைச்சு அறிமுகப்படுத்தவுள்ளதாக அமைச்சர் எஸ். பி. திஸாநாயக்க தெரிவித்தார்.

  • “உங்கள் பேச்சு… மவுனத்தை விட அழகானது!” – குவைத்தில் முதல் முறையாக “மக்கள் பேச்சரங்கம்​”

    பேரன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்ம.. வாழ்வாதாரம் தேடி வந்த குவைத் நாட்டின் 52வது தேசிய மற்றும் 22வது விடுதலை தினங்களை முன்னிட்டு குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic), இன்ஷா அல்லாஹ்… சங்கத்தின் 8ம் ஆண்டு ஸீரத்துன் நபி (ஸல்) சிறப்பு தொடர் நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து “உங்கள் பேச்சு… மவுனத்தை விட அழகானது!”

  • குா்ஆன் மதரசாக்கள் அபிவிருத்திச் சபையின் 26 வது வருட அல்-குா்ஆன் இறுதிப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவா்களுக்கான பரிசளிப்பு வைபவம்

     – டீன் பைரூஸ் காத்தான்குடி குா்ஆன் மதரசாக்கள் அபிவிருத்திச் சபையின் 26 வது வருட அல்-குா்ஆன் இறுதிப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவா்களுக்கான பரிசளிப்பு வைபவம்  (16.02.2013 சனிக்கிழமை ) இன்று காலை 09.00 மணிக்கு புதிய காத்தான்குடி நுாராணியா ஜூம்ஆ பள்ளிவாயலில்  நடை பெற்றது.

  • றிஸானா நபீக் “தேசத்தின் புதல்வி” புத்தக வெளியீடு காத்தநகர் மண்ணில் மிக விரைவில்….

    எமது நிருபர். காத்தான்குடி மீடியா போரத்தின் கன்னி வெளியீடான “  றிஸானா நபீக் தேசத்தின் புதல்வி  ” எனும் புத்தக வெளியீடு மிக விரைவில் காத்தான்குடி மண்ணிலிருந்து  வெளிவரவுள்ளது.

  • மஹரகமவில் பொது பல சேனாவின் ஆர்ப்பாட்டம்!

    பொது பல சேனா அமைப்பு நாளை மஹரகமவில் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளது. நாட்டில் பௌத்த மதத்தின் தற்போதைய நிலையைக் கருத்தில் கொண்டே இவ் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

  • இலங்கையில் புதிதாக 9 சுற்றுலா ஹோட்டல்கள்

    இலங்கையில் ஒன்பது சுற்றுலா ஹோட்டல்களை அமைக்க ரஷ்யா உறுதியளித்துள்ளது. ரஷ்யாவுக்கான இலங்கை தூதுவர் அலெக்ஸந்தர் கார்ச்சவா -பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பெசில் ராஜபக்ஷவை சந்தித்து இது தொடர்பாக பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார்.

  • 1080 பேருக்கு தபால் திணைக்களத்தில் தொழில் வாய்ப்பு!

    16 வருடங்களுக்குப் பின்னர் முதன்முறையாக 1080 பேருக்கு தபால் திணைக்களத்தில் தொழில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

  • இன்றிரவு 12.54 மணிக்கு பூமியை நெருங்கப் போகும் விண் கல்!!!

    -OIT இன்று இரவு 2012 DA14 என்ற விண்கல் பூமியை மிக நெருக்கமாக கடந்து செல்லப் போகிறது. பூமிக்கும் தொலைத் தொடர்பு செயற்கைக் கோள்களுக்கும் இடையே இந்த விண்கல் கடந்து செல்லப் போகிறது.

  • ரஷ்யாவில் எரி நட்சத்திரம் விழுந்து வெடித்து சிதறியது; மாபெரும் வெடிப்பு, அதிர்வு- 500 பேர் படுகாயம்!

    மிகப் பெரிய விண்கல் (asteroid) ஒன்று இன்று பூமியை கடக்க இருக்கும் நிலையில் ரஷ்யாவின் வான்வெளியில் எரி நட்சத்திரம் (meteorite) ஒன்று விழுந்தது. இதன் அதிர்வலைகளால் வீட்டு கண்ணாடிகள் உடைந்தும் மேற்கூரைகள் விழுந்தும் சுமார் 500க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

  • இலங்கை அரசாங்கத்தை தொடர்ந்து அழுத்தங்களுக்கு உட்படுத்துவது முறையல்ல

    அவுஸ்திரேலிய எதிர்கட்சித் தலைவர் – ஜுலி பிஷப் கருத்து- மனித உரிமை விடயங்களில் இலங்கை தொடர்பில் முழுமையாக திருப்தியடைய முடியாத போதிலும்- இலங்கை அரசாங்கத்தை தொடர்ந்து அழுத்தங்களுக்கு உட்படுத்துவது முறையில்லை என்று அவுஸ்திரேலியாவின் எதிர்கட்சி தெரிவித்துள்ளது.

  • மத்தளை விமான நிலையம் மார்ச் 18ஆம் திகதி முதல் இயங்கும்

    மத்தளை விமான நிலையம் மார்ச் மாதம் 18ஆம் திகதி முதல் இயங்கும். இந்த விமான நிலையத்தின் நிர்மாண வேலைகள் பெரும்பாலும் முடிவடையும் நிலையில் உள்ளதாக நேற்றைய கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

←Previous Page
1 … 1,141 1,142 1,143 1,144 1,145 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

  • Subscribe Subscribed
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Join 108 other subscribers
    • Already have a WordPress.com account? Log in now.
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar