WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • தேசத்தின் புதல்வி எனும் நூல் மற்றும் இறுவெட்டு வெளியீட்டு வைபத்திற்கான முதலாவது அழைப்பு றிஸானாவின் குடும்பத்திற்கு

    றிஸானா நபீக் தேசத்தின் புதல்வி எனும் நூல் மற்றும் இறுவெட்டு வெளியீட்டு வைபத்திற்கான முதலாவது அழைப்பு நேற்று (21.2.2013) றிஸானாவின் தாயாருக்கும் றிஸானாவின் குடும்பத்திற்கும் காத்தான்குடி மீடியா போரத்தினால் வழங்கப்பட்டது.

  • இஸட் புள்ளி பிரச்சினைக்கு முகம்கொடுத்த மாணவர்கள் நான்காவது தடவையும் பரீட்சைக்கு தோற்ற வசதி

    2011ஆம் ஆண்டு க.பொ.த. உயர்தரப் பரீட் சைக்குத் தோற்றி இஸட் புள்ளி பிரச்சினைக்கு முகங்கொடுத்த மாணவர்கள் நான் காவது தடவை யாகவும் பரீட்சையில் தோற்றுவதற்கு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது.

  • துரிதமாக நிர்மாணிக்கப்பட்டு வரும் மட்டக்களப்பு மண்முனை பாலம்

     டீன் பைரூஸ். JP மீன் பாடும் தேன் நாடாம் மட்டக்களப்பு  கல்லடிப்பாலத்தின் நிர்மாணப் பணிகள் இறுதிக் கட்டத்தினை அடைந்திருக்கும் நிலையில் ஜப்பானிய அரசின் நிதி உதவியுடன் மஹிந்த சிந்தனையின் கீழ் மட்டக்களப்பு மண்முனைப் பாலம் மிக அவசரமாக நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது.

  • ஹைதராபாத்தில் அடுத்தடுத்து குண்டுகள் வெடிப்பு- 10 பேர் பலி

    – OIT ஆந்திர மாநில தலைநகர் ஹைதராபாத்தில் இன்று இரவு 7 மணியளவில் தில்சுக் நகர் பகுதியில் அடுத்தடுத்து நடந்த குண்டுவெடிப்புச் சம்பவங்களில் 10 பேர் உயிரிழந்தனர். உயிரிழப்பை உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே உறுதிப்படுத்தியுள்ளார்.

  • முஸ்லிம்களுக்கான உற்பத்திகளுக்கு மாத்திரம் ஹலால் சான்றிதழ்: அ.இ.ஜ.உலமா

    பல சர்ச்சைகளுக்குப் பின்னர் முஸ்லிம்களுக்கு ஹலால் தரநிர்ணயத்துக்குட்பட்ட உற்பத்திப் பொருட்களையே விற்பனை செய்ய வேண்டும் எனவும் முஸ்லிமல்லாதோருக்கு விற்பனை செய்யப்படும் உற்பத்திகளுக்கு ஹலால் தரநிர்ணயம் அவசியம் இல்லை எனவும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா தீர்மானித்துள்ளது.

  • ஹலாலை ரத்துச்செய்ய வேண்டும் இதுவே ஐ.தே.க.வின் நிலைப்பாடு

    முஸ்லிம் மக்களின் உலமா சபை வழங்குகின்ற ஹலால் சான்றிதழை ரத்துச்செய்ய வேண்டுமென்பதே ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியின் நிலைப்பாடாகும். இதனை 8 வீதமான முஸ்லிம் மக்களுக்கு உணர்த்த வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும்.

  • ‘சிங்களவராகிய எமக்கு ஹலால் வேண்டாம்’ கண்டியில் போஸ்டர்கள்

    கண்டியில் சில இடங்களில் ஹலால் எதிர்ப்பு சுவரொட்டிகள் போடப்பட்டுள்ளன. இச் சுவரொட்டிகளில்‘சிங்களவராகிய எமக்கு ஹலால் வேண்டாம்’ என்ற வாசகம் பொறிக்கப்பட்டுள்ளது.

  • இலங்கைக்கு எதிரான பிரேரணையை முறியடிக்க ரஷ்யா உதவும்

    ரஷ்யத் தூதுவர் பிரதமரிடம் உறுதி! மேற்குலக நாடுகள் இலங்கைக்கு எதிராகக் கொண்டு வரும் சகல பிரேரணைகளையும் தோற்கடிப்பதற்கு ரஷ்யா இலங்கைக்குப் பூரண ஒத்துழைப்பினை வழங்குமென இலங்கைக்கான ரஷ்யத் தூதுவர் அலெக்சாண்டர் சார்ச்சலா, பிரதமர் டி. எம். ஜயரத்னவிடம் உறுதியளித்துள்ளார்.

  • முதன் முறையாக சவூதியில் பெண்களுக்கு பதவி: மன்னர் அப்துல்லாஹ்

    இஸ்லாமிய சட்டங்களை கடுமையாக பின்பற்றும் சவூதி அரேபியாவில் மன்னர் அப்துல்லாஹ் தலைமையிலான மன்னராட்சி நடந்து வருகிறது.

  • சுடப்பட்ட செய்தியாளர் ஜனாதிபதிக்கு நன்றி கூறுகிறார்

    இலங்கையில் கடந்த வாரம் கொலைத் தாக்குதல் ஒன்றில் இருந்து உயிர் தப்பிய செய்தியாளர் ஒருவர், தாக்குதல் நடந்தது முதல் தனக்கு இலங்கையின் ஜனாதிபதி உதவியதாகக் கூறி, அவருக்கு நன்றி தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

  • ஸாலிஹ் அல்குர்ஆன் மதரஸாவின் பரிசளிப்பு விழா

    – டீன் பைரூஸ். JP காத்தான்குடி ஸாலிஹ் மதரசாவிலிருந்து  இம்முறை  அல்குர் ஆன் பரீட்சையில் சித்தியடைந்த சுமார் 78 மாணவா்களை கௌரவிக்கும் மாபெரும் 20 வது வருட விழா ( 22.02.2013 வெள்ளிக்கிழமை ) காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் ஸாலிஹ் மதரசாவின் அதிபர் மௌலவி MSM. அஸார் தலைமையில் நடைபெறவுள்ளது.

  • பொது பல சேனாவும் இலங்கை முஸ்லிம்களும்..

    -MJ இலங்கையில் கடந்த 30 வருடங்களாக சூழ்ந்திருந்த இனவாதம் ஒழிக்கப்பட்டு மக்கள் சுதந்திரமாகவும் ஒற்றுமையாகவும் வாழ்ந்துவரும் இன்றைய இலங்கையில், பேரினவாதத்தின் மற்றுமொரு கலவரம் முஸ்லிம்கள் மீது விரைவில் மேற்கொள்ளப்படக்கூடிய அபாயகரமான சூழ்நிலை தற்பொழுது தோன்றி இருக்கின்றது.

←Previous Page
1 … 1,139 1,140 1,141 1,142 1,143 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

  • Subscribe Subscribed
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Join 108 other subscribers
    • Already have a WordPress.com account? Log in now.
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar