WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • அமைக்கப்படும் அல்அக்ஸா வீதியை அகலமாக்க கிண்ணியா நகரபிதா நடவடிக்கை!

    – ரைஸ் பழுதடைந்து காணப்பட்ட அல்அக்ஸா வீதி தற்போது அமைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் அதன் அகலம் போதாமையினை கருத்திற் கொண்டு அதனை அகலமாக்கும்  நடவடிக்கையினை   கிண்ணியா நகரசபை நகரபிதா டொக்டர் எம்.எம்.ஹில்மி நடவடிக்கை எடுத்துள்ளார்.

  • இலங்கை வரலாற்றில் போக்குவரத்துச் சேவையில் பாரிய புரட்சி செய்தவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ-பிரதியமைச்சர் வி.முரளிதரன்

    பழுளுல்லாஹ் பர்ஹான் இலங்கை வரலாற்றில் போக்குவரத்துச் சேவையில் பாரிய புரட்சி செய்தவர் அதிமேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ என மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்திமுரளிதரன் தெரிவித்தார்.

  • மட்டக்களப்பு பஸ் குடை சாய்வு!

    மட்டக்களப்பிலிருந்து வாழைச்சேனை நோக்கி அதிவேகமாக பயணித்துக் கொண்டிருந்த தனியார் பஸ் வண்டியொன்று மயிலம்பாவெளியில் வேகக் கட்டுப்பாட்டையிழந்து வீதியை விட்டு விலகி குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதை படத்தில் காணலாம்.

  • புதிய பாப்பரசராக ‘போப் பிரான்ஸிஸ்-I’ தெரிவு

    -MJ இன்று, புதன்கிழமை மாலை, வத்திக்கான் கார்டினல் சபையின் வாக்கு எண்ணும் பணிகள் நிறைவடைந்த நிலையில் லத்தின் அமெரிக்கா நாட்டவரான ‘ஜோர்ஜ் பேர்கோக்லியோ’ எனும் ‘ஆர்ச் பிசப்’ பிரிவைச் சேர்ந்த ஆசிர்வதிப்பர் தெரிவு செய்யப்பட்டிருக்கிறார். ‘பிரான்ஸிஸ் I’ என இவரை உலகம் அழைக்கும்.

  • இலங்கையில் முஸ்லிம்களின் நிலை குறித்து பாகிஸ்தானிடம் முறைப்பாடு

    இலங்கையில் முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து பாகிஸ்தான் தூதுவரிடம் முறைப்பாடு செய்ததாக தமிழ் முஸ்லிம் தேசிய கூட்டமைப்பின் செயலாளரான அசாத் சாலி தெரிவித்துள்ளார்.

  • பாதை மாறிய பயணம்…….

    AF-42. பதிய காத்தான்குடி கர்பலா வீதியின் அபிவிருத்தி திட்டத்திற்காக வெட்டப்பட்டிருந்த காண் மடுவில் TOYOTA VAN ஒன்று  சாரதியின் கவனயீனத்தால் குடை சாய்ந்திருக்கின்றது.

  • ஜமாதுல் அவ்வல் தலைப்பிறை இன்றாகும்-

    டீன் பைரூஸ். ஹிஜ்ரி 1434  ஜமாதுல் அவ்வல் தலைப் பிறை இன்றாகும். கொழும்பு பெரிய ஜூம்ஆ பள்ளிவாயல் பிறைக்குழு அறிவித்தள்ளது.

  • ஸ்ரீநகரில் ஹிஸ்புல் முஜாஹிதீன் தாக்குதல்: 5 இராணுவத்தினர், 2 முஜாஹிதீன்கள் பலி

    -MJ ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் அருகே உள்ள மத்திய ரிசர்வ் படை பொலீஸ் முகாம் ஒன்றை இன்று காலை  முஜாஹிதீன்கள் தாக்கினர். இதில் 5 ராணுவ வீரர்கள் பலியாகினர். இதையடுத்து பெமினா பகுதியில் உள்ள பள்ளி அருகே ராணுவத்தினருக்கும், முஜாஹிதீன்ககளுக்கும் இடையே துப்பாக்கிச்சூடு நடந்து வருகிறது.

  • இலங்கை தேயிலைக்கு தெடர்ந்தும் ஈராக் சந்தையில் சிறந்த கிராக்கி!

    – இர்ஷாத் றஹ்மத்துல்லா இலங்கை தேயிலைக்கு தெடர்ந்தும் ஈராக் சந்தையில் சிறந்த கிராக்கியினை ஏற்படுத்துவது தொடர்பில், ஏற்றுமதியாளர்களின் ஆலோசனைகளை பெற்றுக் கொள்ளும் வகையில் கைத்தொழில், வணிகத் துறை அமைச்சர் றிசாத் பதியுதீன் தலைமையில் இன்று ஏற்றுமதி அபிவிருத்தி சபை கேட்போர் கூடத்தில் கலந்துரையாடலொன்று இடம் பெற்றது.

  • ‘வீதி விபத்துக்களை நிரந்தரமாக தடுப்போம்’எனும் தொனிப் பொருளில் வீதி பாதுகாப்பு தொடர்பான பயிற்சிப் பட்டறை

    – பழுளுல்லாஹ் பர்ஹான் தேசிய போக்குவரத்து ஆணைக்கழுவின் வழகாட்டலில் மட்டக்களப்பு பிரதிப் பொலிஸ் மா அதிபர் காரியாலயத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ‘வீதி விபத்துக்களை நிரந்தரமாக தடுப்போம்’ எனும் தொனிப் பொருளில் வீதி பாதுகாப்பு தொடர்பான பயிற்சிப் பட்டறையொன்று இன்று புதன்கிழமை காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் இஸ்லாமிய கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.

  • மன்னார் உப்புக்குளத்தை சேர்ந்த எம்.ஏ.எம்.அனஸ் அகில இலங்கை சமாதான நீதவானாக நியமனம்

    – இர்ஷாத் றஹ்மத்துல்லா மன்னார் உப்புக்குளத்தை சேர்ந்த எம்.ஏ.எம்.அனஸ் அகில இலங்கை சமாதான நீதவானாக நியமிக்கப்பட்டுள்ளார்.பேராதனை பல்கலைக்கழகத்தின் பட்டதாரியா இவர், மன்னார் நீதவான் நீதிமன்றில் சமுதாய சீர்த்திருத்த அதிகாரியுமாக கடமையாற்றிவருகின்றார்.

  • மட்டு போதனா வைத்தியசாலையில் அவசர விபத்துப் பிரிவு ஆரம்பிக்க நடவடிக்கை

    – பழுளுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அவசர மற்றும் விபத்துப் பிரிவு அமைப்பது தொடர்பில் ஆராயும் கூட்டம் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.

←Previous Page
1 … 1,123 1,124 1,125 1,126 1,127 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

  • Subscribe Subscribed
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Join 108 other subscribers
    • Already have a WordPress.com account? Log in now.
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar