லண்டன்: உலகின் பல நாடுகளில் வெள்ளிக்கிழமை மாலை ஷவ்வால் மாதத்திற்கான தலைப்பிறை தென்படாதமையால் ரமழான் மாதம் 30 தினங்களாப் பூர்த்திசெய்யப்பட்டு, 24ம் திகதி ஞாயிற்றுக்கிழமை நோன்புப் பெருநாளை உலக மக்களில் அதிகமானவர்கள் கொண்டாடுகின்றனர்.