– MJ
றியாத்: சவுதி அரேபியாவில் இன்று திங்கள் மாலை ஷவ்வால் பிறை தென்பட்டதையடுத்து நாளை 4ம் திகதி செவ்வாய்க்கிழமை நோன்புப் பெருநாள் தினமாக சவுதி அரேபியா அறிவித்திருக்கிறது. ஐக்கிய அரபு இராச்சியம், குவைட் ஆகிய நாடுகளிலும் செவ்வாய்க்கிழமை பெருநாள் கொண்டாடப்படுகிறது.
அவுஸ்திரேலியா மற்றும் இந்தோனேசியாவில் 5ம் திகதி புதன்கிழமை நோன்புப் பெருநாள் தினமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.