கொழும்பு: கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் அகில இலங்கை ரீதியில், கொழும்பு விசாகா மகளிர் கல்லூரி மாணவி, நிலக்னா வருஜவிதான முதலிடத்தை பெற்றுள்ளார்.இரண்டாமிடத்தை மூன்று மாணவிகள் பிடித்துள்ளதோடு, முதல் 10 இடங்களை பிடித்தோரில் 7 மாணவிகளும் 3 மாணவர்களும் உள்ளடங்குகின்றனர்.
அகில இலங்கை ரீதியில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற 10 மாணவ, மாணவியர்களின் விபரம்
1. நிலக்னா வருஷவிதான – கொழும்பு விசாகா மகளிர் கல்லூரி, கொழும்பு 05
2. சவித்தி ஹங்சதி – கொழும்பு விசாகா மகளிர் கல்லூரி, கொழும்பு 05
2. சஞ்சானி திலேக்கா குமாரி – கம்பஹா ரத்னாவலி மகளிர் கல்லூரி
2. மிந்தி ரெபேக்கா – மாத்தறை சுஜாதா வித்தியாலயம்
![news_2008_8_images_newslanka_exams[1]](https://yourkattankudy.files.wordpress.com/2012/08/news_2008_8_images_newslanka_exams1.jpg?w=474)
5. கயாத்திரி ஹர்ஷிலா லிஹிணிகடுஆராச்சி – கேகாலை புனித ஜோசப் கல்லூரி
6. சந்தலி ரத்நாயக்க – கொழும்பு தேவி பாலிகா வித்தியாலயம், கொழும்பு 08
6. யசங்க சமரகோன் – கொழும்பு ரோயல் கல்லூரி, கொழும்பு 07
6. கவிரு மெத்னுக – கொழும்பு ரோயல் கல்லூரி, கொழும்பு 07
6. ஷஷ்மித லியனகே – காலி மஹிந்த கல்லூரி
6. ஹிமாஷி எரங்திகா – களுத்துறை தக்ஷிலா மகா வித்தியாலயம், ஹொரணை