ஜனாஸா அறிவித்தல்

smp mohideenகாத்தான்குடி-1, ஊர் வீதியைச் சேர்ந்த S.M.P.முகைதீன் அவர்கள் சற்று முன் காலமானார்.”இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்”.

அன்னார், ஓய்வு பெற்ற வலயக் கல்விப் பணிப்பாளரும், காத்தான்குடி சித்தீக்கியா மகளிர் அரபுக் கல்லூரியின் தலைவரும், காத்தான்குடி முதலாம் குறிச்சி மீரா பெரிய ஜூம்ஆ பள்ளி வாயலின் முன்னாள் தலைவரும் சமூக சேவையாளரும் ஆவார்.

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் 4.03.2019 திங்கட்கிழமை இன்று காலை 8.30 மணிக்கு காத்தான்குடி மீரா ஜூம்ஆ பள்ளி வாயலில் தொழுகை நடாத்தப்பட்டு, அதே பள்ளி வாயல் மைய்யவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

smp mohideen
S.M.P. முகைதீன்

Published by

Leave a comment