காத்தான்குடியைச் சேர்ந்த அப்துல்லாஹ் (17) எனும் மாணவன் இன்று (25) பிற்பகல் படுவான்கரை பிரதேச வயல்வெளி நீரோடையில் குளிக்ச்சென்ற போது அங்கு வெட்டப்பட்டிருந்த குழியில் மூழ்கி மரணமடைந்துள்ளார்.
“இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி றாஜிஊன்”.
இவர் முன்னாள் ஹாதி நீதிபதி அல்ஹாஜ் மீரா சாஹிப் மற்றும் அப்துல் றஹீம் ஹாஜியார் (ரஸாகியா) ஆகியோரின் அன்புப்பேரரும் ஆவார்.
ஜனாஸா நல்லடக்கம் பற்றி பின்னர் அறிவிக்கப்படும்.