basheerகாத்தான்குடி-05, கிளினிக் ஒழுங்கையைச் சேர்ந்த மெளலவி .எல்.எம்.நஸீர் (பலாஹி) (52) அவர்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வபாத்தானார்கள்.

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னார், AM. முனீர் (ஆசிரியர்)UK, AM. அப்துர் ரஹ்மான் UK, AM. முபீன் (Beachway), AM. அறூஸ் (CEB), AM. அப்துர் ரஸாக், AM. ஹபீல் UK, AM.ஹலீம் UK, ஆகியோரின் மச்சானும் ஆவார்.

basheer

அன்னாரின் ஜனாஸா தொழுகை நாளை (20.01.2019) காலை 7 மணிக்கு காத்தான்குடி-05, ஜாமியுழ்ழாபிரீன் ஜும்ஆ பள்ளியில் நடத்தப்பட்டு அதே பள்ளி மைய்யவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.