இரு பிறப்புறுப்புக்களுடன் வாழ்ந்து வரும் 22 வயதுப் பெண்

lady vagina 2நிவ்யோர்க்: யூடியூப் பிரபலம் கேஸான்டிரா பங்க்சன் எனும் 22 வயது இளம் பெண் இரண்டு பிறப்புறுப்புகளுடன் வாழ்ந்து வருகிறார். கேஸான்டிரா பங்க்சனின் நடை, சிறு வயது முதலே வாத்து போல தான் இருந்திருக்கிறது. முதலில் அனைவரும் இதை கேலி, கிண்டல் செய்திருக்கின்றனர், குடும்பத்தினர் உட்பட. பத்து வயதிலியே பருவம் அடைந்துவிட்டார் கேஸான்டிரா பங்க்சன். அது ஓர் கிறிஸ்மஸ் நாள் என்று  கூறியிருக்கிறார்.

ஒரு சில மாதங்களில் மூன்று முறை மாதவிடாய் ஏற்படுமாம் கேஸான்டிரா பங்க்சனுக்கு. இதற்கு எதிர் மாறாக சில சமயம் ஆறு மாதங்கள் வரை மாதவிடாயே ஏற்படாமலும் இருந்திருக்கிறதாம். இதனால் மனநிலையில் அடிக்கடி மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. மன அழுத்தம் அதிகரித்திருக்கிறது.

அடி வயிற்றில் ஏதோ ஓர் அசைவு ஏற்படுவது போன்ற உணர்வு இருக்குமாம் கேஸான்டிரா பங்க்சனுக்கு. மற்றும் அடிக்கடி முதுகு மற்றும் இடுப்பு வலி வந்திருக்கிறது. இதனால் ஏதோ சிறுநீரக கோளாறாக இருக்குமோ என்று அஞ்சி இவரது தாய் மருத்துவமனைக்கு அழைத்து சென்றிருக்கிறார்.

lady vagina 2
yourkattankudy/world

இரத்த பரிசோதனை, ஸ்கேனிங், மற்றும் இதர ஆய்வுகள் செய்துப் பார்த்ததில், கேஸான்டிரா பங்க்சன் ஒரு சிறுநீரகம் மற்றும் தான் இருக்கிறது என்று கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பின்பும் சில பிரச்சனைகள் எழுந்ததால், தீவரமாக கேஸான்டிரா பங்க்சனின் உடலை பரிசோதனை செய்து பார்த்த போது தான் இவருக்கு இரண்டு பிறப்புறுப்புகள் இருப்பதை மருத்துவர்கள் கண்டுப்பிடித்துள்ளனர்.

முதலில் அதிர்ச்சியாக இருந்தாலும், பின் சாதாரணமாகிவிட்டார் கேஸான்டிரா பங்க்சன். பெற்றோருக்கு தான் கொஞ்சம் பயம் அதிகரித்ததாம். இது இல்லற வாழ்க்கையை கெடுத்துவிடுமோ என்று அஞ்சியிருகின்றனர் கேஸான்டிரா பங்க்சனின் பெற்றோர். இல்லற வாழ்க்கை குறித்து கேஸான்டிரா பங்க்சன்,”ஒருவேளை எனக்கு கருத்தரித்த பின்னும் கூட மாதவிடாய் தொடரலாம் என்று கருதுகிறேன்..” என்று கூறியிருக்கிறார்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s