• முகமட் சில்மி

IMG-20180929-WA0011மீராவோடை: கல்குடாவில் நீண்டகால தேவையாக இருந்த பன்மொழித் தேர்ச்சியுடன் கூடிய அறிவு, ஆற்றல், ஆளுமை, ஆன்மீகம் நிறைந்த மாணவர் சமுதாயம் ஒன்றை கட்டியெழுப்பும் மாபெரும் செயற்திட்டம். 2018 ஆம் ஆண்டு தரம் 5 புலமைப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

 

IMG-20180929-WA0011