ஐபோன்களில் டுயல் சிம் எப்படி இயங்குகிறது..?

iphoneலண்டன்: தற்போது வெளியிடப்பட்டுள்ள ஐபோன் போன்களான எக்ஸ் எஸ், எக்ஸ்எஸ் மேக்ஸ், ஐ போன் எக்ஸ் ஆர் ஆகிய மொடல்களில் டுயல் ஸ்லோட் பயன்படுத்தும் விதமாக வெளியிடப்பட்டுள்ளது. முன்பு ஐபட் ஏர் 2 செல்லூர் மொடலில் டூயல் சிம் வழங்கப்பட்டிருந்தது. ஆப்பிள் சிம் கொண்டு பயனர்கள் சிம் கார்டு இல்லாமலேயே network மாற்றிகொள்ளலாம். இந்த தொழில் நுட்பம் ஐபேட் ப்ரோ, மொடல்களில் எம்பெட் செய்யப்ட்ட சிம் அல்லது இசிம் வசதி வழங்கப்பட்டுள்ளது.

இதேபோல் ஆப்பிள் வாட்ச் 3 செல்லூர் மாடலிலும் இசிம் தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. இதில் நெட்வொர்க் சேவை வழங்குவோரிடம் டேட்ட திட்டத்தை ஆக்டிவேட் செய்து கொள்ள முடியாது. இதைகொண்டு ஐ போன் அருகில் இல்லாமலும் அழைப்புகளை பெற முடியும்.

மேலும் நனோ சிம் கார்டு ஸ்லாட் மற்றொரு இசிம் மென்பொருள் அப்பேட் மூலம் இந்த ஆண்டு இறுதிக்குள் வெளியிடப்படும் என ஆப்பிள் தெரிவித்துள்ளது. இந்த தொழில் நுட்பம் 10 நாடுகளில் உள்ள networkகளில் மட்டுமே வேலை செய்கின்றது.

ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டுள்ள ஐபோன்களான எக்ஸ் எஸ், எக்ஸ் மேக்ஸ், எக்ஸ் ஆர் Modelகளில் மட்டும் டூயல் சிம் வசதி வழங்கப்பட்டுள்ளது.

அனைத்து ஐபோன் மாடல்களும் ஆப்பிள் ஏ12 பயோனிக் சிப் மற்றும் இன்டெல் மோடெம் கொண்டிருப்பதால், இந்த வசதி சாத்தியமாகி இருக்கிறது.

டூயல் சிம் டூயல் ஸ்டான்ட்பை அல்லது டிஎஸ்டிஎஸ் சேவையை கொண்டு அழைப்புகளை மேற்கொள்வது. பெறவது மற்றும் பேட்டா உள்ளிட்டவற்றை எந்த சிம் கொண்டும் பயன்படுத்த முடியும். ஆனால் ஓரே நேரத்தில் ஒரு நம்பரில் இருந்து மட்டுமே அழைப்புகளை மேற்கொள்ள முடியும்.

iphone

பிரைமரி நம்பர் கொண்டு அழைப்புகளை மேற்கொள்ளும் போது, 2வது எண்ணிக்கு அழைப்புகள் வரும் பட்சத்தில் ரிங் ஆகாமல் அழைப்பு வாய்ஸ் மெயிலுக்கு அனுப்படும். இதேபோன்று பேட்டாவும் ஒரு சயமத்தில் ஒரு சிம் கொண்டு மட்டுமே பயன்டுத்த முடியும்.

வழக்கமான நம்மிடையே பயன்பாட்டில் இருக்கும் சிம் கார்டுகள் மினி, மைக்ரோ மற்றும் நானோ என வெவ்வேறு அளவுகளில் கிடைக்கின்றது. இசிம்கள் புரோகிராம் மூலம் எம்பெட் செய்பப்ட்ட சிம்கார்டு ஆகும். இவற்றை கொண்டு வழக்கமான சிம் ஸ்லாட்டை எடுத்து மெல்லிய சாதனங்களில் வடிவமைக்க முடியும்.

இதன் மூலம் டெலிகாம் நெட்வொர்க் அலுவலகம் சென்று சிம்கார்டை இன்ஸ்டால் செய்ய வேண்டிய அவசியம் ஏற்பாடது ஆப்பிள் நிறுவனத்திற்கு முன் சாம்சங் மற்றும் எல்ஜி போன் நிறுவனங்களின் ஏற்கனவே இசிம்களை தங்களது சாதனங்களில் வழங்கி இருக்கின்றன.

ஐபோன்கள் வாங்கும் போது முதல் சிம்மில் நானோ சிம்கார்டும், இரண்டாவது சிம்மில் eசிம் சேவையை ஆக்டிவேட் செய்து எளிமையான காரியம் தான்.

சிம் பயன்பாட்டை மாற்ற நினைக்கும் வாடிக்கையாளர்கள் eSim சேவையை பிரைமரி சிம் போன்று மாற்றிக் கொள்ள முடியும். எனினும் இதற்கு நெட்வோர்க் சப்போர்ட வழங்க வேண்டும்.

பிரைமரி சிம் கொண்டு வாய்ஸ், எஸ்எம்எஸ் டேட்டா ஐமெசேஜ் பேஸ் டைம் போன்றவற்றை பயன்படுத்த முடியும்.

2-ம் சிம் சேவையை டீபால்ட் லைனில் வந்ததால், இரண்டாவது நம்பர் கொண்டு வாய்ஸ், எஸ்எம்எஸ், டேட்டா, ஐமெசேஜ் போன்றவற்ற பயன்படுத்தலாம். இவ்வாறு செய்யும் போது பிரைமரி சேவையில் வாய்ஸ் மற்றும் எஸ்எம்எஸ் மட்டுமே பயன்படுத்த முடியும்.

டூயல் சிம் டூயல் ஸ்டான்ட்பை அல்லது டிஎஸ்டிஎஸ் சேவையை கொண்டு அழைப்புகளை மேற்கொள்ளவது. பெறவது மற்றும் டேட்டா உள்ளிட்டவற்ற எந்த சிம் கொண்டும் பயன்படுத்த முடியும். ஆனால் ஓரே நேரத்தில் இருந்து மட்டும் அழைப்புகளை பெற முடியும்.

பிரைமரி நம்பர் கொண்டு அழைப்புகளை மேற்கொள்ளும் போது, 2வது எண்ணிற்கு வரும் பட்சத்தில் ரிங் ஆகாமல் அழைப்பு வாய்ஸ் மெயிலுக்கு அனுப்படும். இதேபோன்று டேட்டவும் ஒரு ஒரு சமயத்தில் ஒரு சிம் கொண்டு மட்டுமே பயன்படுத்த முடியும். புதிய ஐபோன் மாடல்களில் டூயல் லோட் இனி வசதி மென்பொருள் அப்டேட் மூலம் பின்னர் வழங்கப்படும் என்று இந்த சேவை தேர்வு செய்யப்பட்ட நெட்வொர்களில் மட்டும் வேலை செய்யும் என ஆப்பிள் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s