ஆகஸ்ட் 20ம் திகதி திங்கட்கிழமை அரபா தினமாக சவுதி அறிவிப்பு

cresent_moon[1]– MJ

றியாத்: துல்ஹஜ் மாதத்தின் தலைப்பிறை 11ம் திகதி சனிக்கிழமை மாலை சவுதி அரேபியாவில் தென்பட்டதையடுத்து, துல்ஹஜ் மாதம் 12ம் திகதியிலிருந்து ஆரம்பமாகிறது. இதன்படி எதிர்வரும் 20ம் திகதி திங்கட்கிழமை அறபா தினமாகவும், 21ம் திகதி செவ்வாய்க்கிழமை ஈதுல் அல்ஹா – ஹஜ் பெருநாள் தினமாகவும் சவுதி அரசாங்கம் அறிவித்திருக்கிறது.

இதன்படி, அகில இலங்கை ஜம்மிய்யத்துல் உலமாவின் கீழ் பெருநாள் கொண்டாடும் இலங்கை தவிர்ந்த ஏனைய நாடுகளில் மேற்கூறப்பட்ட வகையில் அரபா தினமும், ஹஜ் பெருநாள் தினமும் கடைப்பிடிக்கப்படும்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s