- இங்கிலாந்து அணித்தலைவர் ஹரி கேன் இந்த உலககோப்பை தொடரின் தங்க ஷூவை வென்றார்.
- இத்தொடரின் சிறந்த வீரருக்கான தங்க பந்தை குரேஷிய வீரர் லூகா மோட்ரிக் வென்றார்.
- பெல்ஜியம் நடுகள வீரர் ஈடன் ஹஸார்ட் இரண்டாவது சிறந்த வீரராகவும் மற்றும் பிரான்ஸின் ஆன்டாய்னி கிரீஸ்மென் மூன்றாவது சிறந்த வீரராகவும் தேர்ந்தெடுப்பட்டனர்.
- பிரான்ஸ் வீரர் கிலியன் ம்பாப்பி சிறந்த இளம் வீரர் விருதை வென்றார்.
- பெல்ஜியம் வீரர் திபாவுட் கோர்டியோஸ் முன்னணி கோல் கீப்பராக விளங்கியதால் கோல்டன் குளொவ் விருதை ஜெயித்தார்.
- 1986 -க்கு பிறகு உலக கோப்பை தொடரில் கோல்டன் ஷூ விருது வெல்லும் முதல் இங்கிலாந்து வீரர் ஆனார் கேன்.
பிரான்ஸ் வீரர் கிலியன் ம்பாப்பி/yourkattankudy
Leave a Reply