காத்தான்குடியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் வயோதிபர் மரணம்

  • AF-11

gun_4காத்தான்குடி: காத்தான்குடி டீன் வீதி, அலியார் சந்தியில் சற்று முன்னர் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் உணவகம் நடாத்திவரும் இஸ்மாயில் (பழனி பாவா) எனும் 70 வயது முதியவர் மரணமாகியியுள்ளார். துப்பாக்கிச் சூட்டிற்கான காரணம் தெரியவில்லை. காத்தான்குடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s