மோட்டாரும், கார், மோட்டர் சைக்கிளின் என்ஜினும் ஒரே மாதிரியான தொழிற்நுட்பத்தை கொண்டுள்ளது என்ற எண்ணம் பலருக்கு இருக்கிறது. பொதுவாக அறிவியலில் மோட்டார் என்பது கைனட்டிக் எனர்ஜியை வெளிப்படுத்தக்கூடியது. அதன்படி பார்த்தால் என்ஜினும் அதை தான் செய்கிறது. ஆனால் இன்ஜின் நகர்வை ஏற்படுத்தக்கூடியது. மோட்டர் அசைவை ஏற்படுத்தாது.
மோட்டார் என்பது எலெக்ட்ரிக்கல் பவரை மெக்கனிக்கல் பவராக மாற்றுகிறது. இதில் ஏ.சி. மோட்டார் டி.சி மோர்டார் என இரு வகைகள் உள்ளன. அதாவது மோட்டாருக்கு வழங்கப்படும் கரெண்ட் ஏ.சி. கரெண்டாக இருந்தால் ஏசி மோட்டார் , டிசி. கரெண்டாக இருந்தால் டிசி மோட்டார். இவ்விரு மோட்டாரையும் குதிரை திறன், பவர், உள்ளிட்ட விஷயங்களை பிரிக்கலாம்.
என்ஜின் என்பது ஏதேனும் ஒரு எனர்ஜினை மெக்கனிக்கல் பவராக மாற்றுவது தான் ஆனால் இது என்ஜினை பொருத்து எந்த எனர்ஜியை மெக்கானிக்கல் எனர்ஜியாக மாற்றகிறது என்பது மாறுபடும். அதாவது கம்பஷன் என்ஜின்களில் ஹீட் மெக்கனிக்கல என்ர்ஜியாக மாற்றப்படுகிறது.
இவ்விறு இயந்தரங்களிலும் பாகங்கள் முற்றிலும் மாறுபடும். என்ஜினில் சிலிண்டரும் பிஸ்டனும் இருக்கும். எரிபொருள் எரிவதால் ஏற்படும் வெப்பத்தில் பிஸ்டன் நகரும்.
yourkattankudy/tech
மோட்டாரில் ரோட்டர் , ஸ்டேட்டார் என்ற இரண்டு பாகங்கள் தான்முக்கியம். இதில் மின்சாரம் வந்தவுடன் ஏற்படும் காந்த விசை மாற்றத்தால் மோட்டர் சுற்ற துவங்கும்.
என்ஜின்: இது எரிபொருளை எரித்து ஏற்படக்கூடிய சூட்டினாலோ, அல்லது சுடாக உள்ள ஸ்டீரீம்களிலாலோ வேலை செய்வது.
மோட்டார்: இது தானா சுற்றும் பொருள். தற்போது வீடுகளில் தண்ணீருக்காக உள்ள மோட்டாரை உதாரணமாக எடுத்துக்கொள்ளலாம்.