• ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்

oddamavadi meeramohideenஓட்டமாவடி: ஓட்டமாவடி மீராமொஹைடீன்  (29-04/2018) காலமானார் (இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜியூன்).   இவர் முன்னாள்  இலங்கை மத்திய வங்கியில் கடமையாற்றியவரும், முன்னாள் ஓட்டமாவடி பாத்திமா ஸஹ்றா பெண்கள் அறபு கல்லூரியின் அதிபரும், கல்குடா ஜமாத்தே இஸ்லாமியின் முக்கியஸ்தருமான எம்.எம்.மஹ்மூட் லெப்பை, மற்றும் எம்.எம்.பதுர்டீன் (ஆசிரியர்), எம்.எம். முபாரக் ஆகியோர்களின் தந்தையுமாவார்.

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம்  திங்கட்கிழமை (30) ஓட்டமாவடி மொஹைதீன் ஜும்மா பள்ளிவாயல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அவருடைய மறுமை வாழ்விற்காக எல்லோரும் பிரார்த்திப்போமாக.

தொடர்புகளுக்கு  எம்.எம்.அஸ்ரஃப்- 0711703616 (மகன்)