கண்டி: இஸ்லாமிய மார்க்கம் போதிக்கப்படும் கண்டி தஸ்கர அல் ஹக்கானியா அரபிக் கல்லூரியில் மத நல்லிணக்கம் பேனும் சர்வவமத சம்மதம் எனும் அடிப்படைவாதத்திற்கு அமைய அக்கல்லூரி மாணவர்களால் இந்துமதத்தினரையும், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் எம்மதமும் சம்மதம் ஏஜண்டுகளையும், அரசியல் உயர் பீடங்களையும் உச்சி குளிரச்செய்யும் நோக்கில் இந்து பூஜை இடம்பெற்ற நிகழ்வே இதுவாகும்.
இவ்விடயத்தினை அரபு மொழிபெயர்த்து, அரபுலகுக்கு அனுப்பி வைப்பதும் எமது கடமைகளில் ஒன்றாகும்.