- MJ
மக்கா: கடந்த வெள்ளிக்கிழமை இரவு பதினொரு மணியளவில் மக்கா ஹரத்திற்குள் முகமூடிய நான்கு பெண்கள் உட்கார்ந்து சீட்டு விளையாடியதால் இவ்விடயம் உலகளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. அல்லாஹ்வினாலும், நபி (ஸல்) அவர்களினாலும் புனித, பிரதானமான ஆலயமாகப் பிரகடனப்படுத்தப்பட்ட இவ்விடத்தில் பொழுது போக்கும் இப்பெண்களின் இவ்விடயம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Leave a comment