• பழுலுல்லாஹ் பர்ஹான்

2-Blood Donationகாத்தான்குடி: “உதிரம் கொடுத்து உயிர் காப்போம்” எனும் தொனிப்பொருளில் ஹாபிஸ் றிஸ்வானின் அனுசரனையுடன் தேசிய இரத்த வங்கி, காத்தான்குடி தள வைத்தியசாலை, காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் ,Thasbeeh Volunteers Network ,Norfolk Foods ,CARES – Kattankudy என்பன இணைந்து ஏற்பாடு செய்துள்ள பாரிய இரத்தான முகாம் 18-02-2018 நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி தொடக்கம் மதியம் 3 மணி வரை காத்தான்குடி தள வைத்தியசாலையில் இடம்பெறவுள்ளது.

“ஒரே இரத்தம்” எனும் அடிப்படையில் இடம்பெறவுள்ள மேற்படி மனிதநேயம் மற்றும் உயிர் காக்கும் பாரிய இரத்தான முகாமில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு ஏற்ப்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

2-Blood Donation

இரத்தான முகாம் தொடர்பான மேலதிக விபரங்களுக்கு 0772240134, 0773664464, 0777739546, 0777734540, 0777030012, 0652246603 என்ற குறித்த தொலைபேசி இலக்கங்கள் ஊடாக தொடர்பு கொண்டு விபரங்களை பெற்றுக் கொள்ள முடியும்.