ஏழாவது வெற்றி வருடத்தில் யுவர்காத்தான்குடி

Thank-You[1]அல்ஹம்துலில்லாஹ்!

அஸ்ஸலாமு அலைக்கும்

இறைவனின் உதவியால் யுவர்காத்தான்குடிhttp://www.yourkattankudy.com  7வது வருடத்தில் இன்று காலடிவைக்கிறது. வளர்ந்துவரும் தொழிநுட்பத்திற்கு ஏற்ப எமதூரின் பெரும்பாளான தகவல்களை ஒன்றிணைத்து உலகிற்கு முதன் முதலாக இணைய வடிவில் அறிமுகம் செய்த நாள் (04-02-2012)  இன்றாகும்.

காத்தான்குடிக்கென்ற ஓர் தனிச்சிறப்பைக் கொண்டமைந்து வெற்றியுடன் இயங்கும் எமது தளம் இன்றும் தனிச்சிறப்பைப் பெறுகிறது.

சமூகம் சார்ந்த விடயத்திற்கு என்றும்போல் தொடர்ந்தும் யுவர்காத்தான்குடி குரல்கொடுக்கும்.

எமது ஊர் அபிவிருத்தி கருதி எமது தளத்தில் நாம் கொடுத்த அறிவுரைகளையும், ஆலோசனைகளையும் எம் அரசியல்வாதிகள் கண்டுகொள்ளாததால், நாமும் அவர்களைக் கண்டுகொள்வதில்லை.

Logo Final

ஏழாவது வெற்றி வருடத்தில் யுவர்காத்தான்குடி

இருந்தும் தேர்தல் கணிப்பென்ற அடிப்படையிலும், சமகால அரசியல்களம் என்ற அடிப்படையிலும் அரசியல்வாதிகளைப்பற்றி எழுத வேண்டியிருப்பதையும் தவிர்க்க முடியாது.

கடந்த 6 வருடங்களாக எம்மோடு தோள் கொடுத்துவரும் எம் அன்பு வாசகர்கள் அனைவருக்கும் இந்நேரத்தில் நன்றி கூறக் கடமைப்படுகிறோம்.

நாம் பிரசுரிக்காவிட்டாலும், அன்றும் இன்றும் தொடர்ந்தும் பல அர்ப்பணிப்புக்களுக்கு மத்தியில் செய்திகளை அனுப்பும், ஊடகவியலாளர்கள், கட்டுரையாளர்கள் அனவருக்கும் நன்றி கூறக் கடமைப்படுகிறோம்.

நன்றிகள் மீண்டும்..

என்றென்றும் அன்புடன்,

இயக்குனர்,

யுவர்காத்தான்குடி

Thank-You[1]

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s