வரலாறு படைத்த மீராவோடை அல்-ஹிதாயா மாணவி

Meeravodai HIDAYAகல்குடா: கடந்த 2013 ஆம் எமது பாடசாலையில் க.பொ.த. உ/த இல் வெறும் 11 மாணவர்களுடன் விஞ்ஞான பிரிவு பல்வேறு சவால்களையும் தாண்டி ஆரம்பிக்கப்பட்டது. அதன் பிரகாரம் 2015 உ/த பரீட்சைக்கு மாணவர்களில் 9 பேர் சித்தியடைந்து பல்கலைக்கழக அனுமதிக்கான தகமையை பெற்றுக் கொண்டனர்.

2016 ஆம் ஆண்டு உ/த பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில் பொறியியல் பீடத்திற்கு ஒரு மாணவன் தெரிவு செய்யப்பட்டமை இப் பாடசாலையின் ஒரு மைல் ஆகும். இவ்வருடம் (2017) பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில் MF.Rilfana எனும் மாணவி மாவட்ட மட்டத்தில் 6 ம் இடம் பெற்று மருத்துவ பீடத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார். கல்குடா வரலாற்றில் உயிரியல் விஞ்ஞான பிரிவில் Merit அடிப்படையில் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகுவது இதுவே முதன்முறையாகும். அல்ஹம்துலில்லாஹ்!

MB.MOHAMED SILMY
MEDICAL STUDENT.
EASTERN UNIVERSITY

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s