அறுபது வருடங்களுள் முதன்முதலாக உலகக்கிண்ண தகுதியை இழந்தது இத்தாலி

  • MJ

italyகிஸப்பி மேஸா: உலகக் கிண்ணத்துக்கான தகுதிகாண் போட்டிகள் பலத்த போட்டிகளுக்கு மத்தியில் உலகமெங்கும் இடம்பெற்று வருகின்றன. கால்பந்தாட்ட அணிகளை அதிகமாகக் கொண்ட ஐரோப்பிய நாடுகளுக்கும் உலகக் கிண்ணத் தகுதிகாண் போட்டிகள் கடும் பலப்பரீட்சையாகவே இருந்து வருகின்றன.

சற்று முன்னர் இத்தாலி கிஸப்பி மேஸாவில் இடம்பெற்ற உலகக் கிண்ண தகுதிகாண் “பிளை ஓஃப்” போட்டியில் ஸ்வீடனிடம் இத்தாலி 1:0 எனும் அடிப்படையில் பரிதாபகமாக தோல்வியைத் தழுவியது. இத்தாலியின் இத்தோல்வி, இத்தாலியை மாத்திரம் அன்றி, உலக நாடுகளின் உதைப்பந்தாட்ட இரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கின்றது.

italy

1958 இற்குப் பின்னர் சுமார் 60 வருடங்களுள் முதன்முதலாக இத்தாலி உலகக்கிண்ண வாய்ப்பை இழக்கின்றது.

ஐந்து முறை உலகக்கிண்ணத்தை வென்ற இத்தாலி வரும் 2018 இல் ரஸ்யாவில் இடம்பெறும் உலகக் கிண்ணப் போட்டியில் பங்கேற்கும் கனவு கரைந்துவிட்டது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s