அபுல் ஹஸன் ஆசிரியர் காலமானார்

janazaகாத்தான்குடி: காத்தான்குடி 3ம் குறிச்சி, மெத்தைப்பள்ளி வீதியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியர் அபுல் ஹஸன் இன்று மாலை காலமானார். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். அன்னார் முபீனா ஆசிரியை, பரீனா, றிபாய் (கட்டார்) ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.

ஜனாஸா நல்லடக்கம் 13-10 வெள்ளிக்கிழமை காலை மெத்தைப் பள்ளிவாயல் மையவாடியில் இடம்பெறும்.

அல்லாஹ், அன்னாரது பாவங்களை மன்னித்து ஜன்னத்துல் ஃபிர்தௌஸ் எனும் சுவர்க்கத்தை வழங்க பிரார்த்திப்போம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s