காத்தான்குடி: காத்தான்குடி 3ம் குறிச்சி, மெத்தைப்பள்ளி வீதியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியர் அபுல் ஹஸன் இன்று மாலை காலமானார். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். அன்னார் முபீனா ஆசிரியை, பரீனா, றிபாய் (கட்டார்) ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.
ஜனாஸா நல்லடக்கம் 13-10 வெள்ளிக்கிழமை காலை மெத்தைப் பள்ளிவாயல் மையவாடியில் இடம்பெறும்.
அல்லாஹ், அன்னாரது பாவங்களை மன்னித்து ஜன்னத்துல் ஃபிர்தௌஸ் எனும் சுவர்க்கத்தை வழங்க பிரார்த்திப்போம்.
Published by
காத்தான்குடி: காத்தான்குடி 3ம் குறிச்சி, மெத்தைப்பள்ளி வீதியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியர் அபுல் ஹஸன் இன்று மாலை காலமானார். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். அன்னார் முபீனா ஆசிரியை, பரீனா, றிபாய் (கட்டார்) ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.
Leave a comment