பலாத்கார சாமியார் ரஹீம் ஆசிரமத்திலிருந்து 18 சிறுமிகள் மீட்பு

gurmeet-ram-rahim-singhமும்பை: தேரா சச்சா சவுதா’ என்றமைப்பின் தலைவர் ராம் ரஹீம் சிங். சில நாட்களுக்கு முன்பு பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம். 1000 ஏக்கர் பரப்பளவில் உள்ள இவரது தலைமையகத்தில் பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர். தற்சமயம் அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்நிலையில் மாவட்ட நிர்வாகம் தலைமை ஆசிரமத்தில் இருந்து 18 சிறுமிகள், இளம் பெண்களை மீட்டு உள்ளது என்றும் அவர்களை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி உள்ளது என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.

gurmeet-ram-rahim-singh

சாமியாரின் மற்ற இடங்களிலுள்ள ஆசிரமங்கள் சீல் வைக்கப்பட்டுவிட்டன. ஆனால் தலைமையகத்திற்கு இன்னும் சீல் வைக்கப்படவில்லை.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s