சம்மாந்துறை அலியார் ஹஸ்ரத் காலமானார்

aliyar sammanthuraiஇலங்கையின் மூத்த உலமாக்களில் ஒருவரும், சம்மாந்துறை, மஜ்லிஸுஸ் ஷூறாவின் ஸ்தாபகத் தலைவரும், தப்லீஃகுல் இஸ்லாம் அரபுக்கலாசாலையின் அதிபருமான மெளலவி.அல்ஹாஜ்.அலியார் ஹஸ்ரத் (தேவ்பந்தி) அவர்கள் இன்று (19-8-2017) காலை காலமானார்.
انا لله وانا اليه راجعون

ஜனாஸா தொழுகை மற்றும் நல்லடக்கம் இன்று இஷா தொழுகையை தொடர்ந்து சம்மாந்துறையில் நடைபெறும்.

தகவல்: M. மஸூத் காஸிமி

aliyar sammanthurai

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s