காத்தான்குடி சிறுவர் புத்தகக் கழகம் “KCBC”

booksகாத்தான்குடி சிறார்களின் மிக நீண்ட கனவாகவும், ஒரு தேவையாகவும் இருந்துவந்த “சிறுவர்களுக்கான நூலகம்” நிறைவேறுகிறது. இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 26 ஆகஸ்ட் 2017, சனிக்கிழமை முதல் இயங்கவுள்ளது. காத்தான்குடி சிறுவர் புத்தகக் கழகம்-KCBC அமப்பின் ஏற்பாட்டில் சிறுவர்களுக்கான இரவல்_நூலகப் பிரிவு காத்தான்குடி-03, இல. 78, சேர் ராசீக் பரீட் மாவத்தை (Ezi டியூட்டரிக்கு முன்பாக) அமைந்துள்ளது.

books

ஒவ்வொரு வாரமும் சனி, ஞாயிறு மற்றும் புதன் ஆகிய தினங்களில், மாலை 04:00 மணி முதல் 06:00 மணி வரை திறந்திருக்கும். மாணவர்கள், ஆசிரியர்கள், வாசிப்பு பிரியர்கள் அனைவரையும் எமது புத்தகக் கழகம் வரவேற்பதோடு, எமது வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் ஒத்துழைக்குமாறு புத்தகக் கழக நிருவாகம் கேட்டுக்கொள்கின்றது.

தகவல்: அஷ்.ஷெய்க்.MAMமஸ்ஊத் அஹ்மத்(ஹாஷிமி) JP

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s