79 வருட கால தாகத்தை தணித்த மொயின் அலி

moin aliலண்டன்: தென் ஆப்பிரிக்கா அணிக்கெதிரான போட்டியின் போது ஹட்ரிக் விக்கெட் எடுத்த மொயின் அலி இங்கிலாந்து அணியின் 79 ஆண்டுகால தாகத்தை தணித்துள்ளார்.தென் ஆப்பிரிக்கா அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அணிகள் மோதிய மூன்றாவது ஒரு நாள் போட்டியில் இங்கிலாந்து அணி 239 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தொடரில் 2-1 என்ற முன்னிலையில் உள்ளது.

moin ali

இப்போட்டியின் இங்கிலாந்து வீரர் மொயின் அலி, ஹட்ரிக் விக்கெட் எடுத்து அசத்தினார். அவர் ஹட்ரிக் விக்கெட் எடுத்ததன் மூலம் சர்வதேச டெஸ்ட் போட்டியில் 79 ஆண்டுகளுக்கு பின் ஹட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்திய இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

முகமட் ஜலீஸ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s