புதிய 10 பவுண்ட்ஸ்: மக்கள் அதிர்ச்சி

ten poundsலண்டன்: பிரித்தானியாவின் பிரபல எழுத்தாளரான ஜேன் ஆஸ்டனின் 200வது நினைவு தினத்தை முன்னிட்டு பிரித்தானியா வங்கி புதிய பத்து பவுண்ட் நோட்டை வெளியிட்டுள்ளது. ஆஸ்டனின் நினைவிடமான விஸ்டெஸ்டர் கதீட்ரலில் இங்கிலாந்து வங்கி கவர்னரான மார்க் கார்னி அவர்களால் புதிய நோட்டு வெளியிடப்பட்டது.

ஜேன் ஆஸ்டனின் புகைப்படத்துடன் அவர் எழுதிய Pride and Prejudice நாவலில் இடம்பெற்றிருந்த “I declare after all there is no enjoyment like reading!” என்ற வரி, புதிய 10 பவுண்ட் நோட்டில் பதியப்பட்டுள்ளது. நோட்டில் பதியப்பட்டுள்ள வரி Pride and Prejudice நாவலில் மிக மோசமான கதாப்பாத்திரமான Caroline Bingley, Mr Darcy என்ற ஆண் கதாப்பாத்திரத்தை ஈர்க்க பயன்படுத்தும் வரியாகும்.

ten pounds

நோட்டில் இடம்பெற்றிருந்த வரியை கண்டு அதிர்ச்சியடைந்த மக்கள் அதை கிண்டலடித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். மேலும், ஏன் இந்த வரியை பிரித்தானியா வங்கி பயன்படுத்தியது எனவும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

ten pounds.jpg1

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s