“இந்த பொண்ணு மிகவும் ஆபத்தானவள்”

irfan pathan wifeஹைத்ரபாத்: இந்திய அணியில் ஒரு காலத்தில் அசைக்க முடியாத வீரராக இருந்த இர்பான் பதான் தன் மனைவியுடன் எடுத்த புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். அதில் அவர், “Kuch to log kahenge logo ka kaam hai kehna but always #love #travel” தன் மனைவியை “இந்த பொண்ணு மிகவும் ஆபத்தானவள்” என்று பதிவேற்றம் செய்திருந்தார்.

இதற்கு அவரின் மனைவி நஸ்ட்லீ

“நன்றாக இருக்கிறது. எப்போதும் இதே போல் இருக்கவேண்டும் எனவும் கடைசியாக உங்களிடம் இருந்து டுவீட் வந்து விட்டது” என பதில் அளித்திருந்தார்.

irfan pathan wife

இப்படத்தை சமூகவலைத்தளங்களில் பார்த்த முஸ்லிம்கள் இர்பானுக்கு எதிராக இடுகைகளை வழங்கிவருகின்றனர்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s