ஐக்கிய இராச்சியத்தில் இடம்பெற்ற நோன்புப் பெருநாள் தொழுகை

  • நமது நிருபர்

eid fitr 2017.jpg1ரெடிங்: ஐக்கிய இராச்சியத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை நோன்புப் பெருநாள் கொண்டாடப்படுகிறது. முஸ்லிம்கள் செரிந்துவாழும் இடங்களில் ஒன்றான ரெடிங் நகரில் நோன்புப் பெருநாள் திடல் தொழுகை காலை 9 மணிக்கு இடம்பெற்றது. மேகக்கூட்டமும் இதமான தென்றலுக்குமிடையில் அதிகமான மக்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.

பாதுகாப்பு அச்சுறுத்தல் காணப்படும் இடங்களில் பொலிஸார் பாதுகாப்பு வழங்கியதையும் காண முடிந்தது. எனினும் நியுகாஸ்டில் நகரில் இடம்பெற்ற பெருநாள் தொழுகை நிகழ்வின்போது இடம்பெற்ற அசம்பாவிதத்தின் காரணமாக 8 பேர்வரை காயமடைந்திருப்பதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

eid fitr 2017.jpg1

eid fitr 2017

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s