-
நமது நிருபர்
ரெடிங்: ஐக்கிய இராச்சியத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை நோன்புப் பெருநாள் கொண்டாடப்படுகிறது. முஸ்லிம்கள் செரிந்துவாழும் இடங்களில் ஒன்றான ரெடிங் நகரில் நோன்புப் பெருநாள் திடல் தொழுகை காலை 9 மணிக்கு இடம்பெற்றது. மேகக்கூட்டமும் இதமான தென்றலுக்குமிடையில் அதிகமான மக்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.
பாதுகாப்பு அச்சுறுத்தல் காணப்படும் இடங்களில் பொலிஸார் பாதுகாப்பு வழங்கியதையும் காண முடிந்தது. எனினும் நியுகாஸ்டில் நகரில் இடம்பெற்ற பெருநாள் தொழுகை நிகழ்வின்போது இடம்பெற்ற அசம்பாவிதத்தின் காரணமாக 8 பேர்வரை காயமடைந்திருப்பதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
ரெடிங்: ஐக்கிய இராச்சியத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை நோன்புப் பெருநாள் கொண்டாடப்படுகிறது. முஸ்லிம்கள் செரிந்துவாழும் இடங்களில் ஒன்றான ரெடிங் நகரில் நோன்புப் பெருநாள் திடல் தொழுகை காலை 9 மணிக்கு இடம்பெற்றது. 

Leave a comment