தங்கத்தையே ஆடையாக அணிந்த மணமகள்

gold dressசென்னை: தமிழகத்தில் இயங்கிவரும் பிரபல சரவணா ஸ்டோர் நிறுவனத்தின் உரிமையாளர் சரவணன் தனது மகளுக்கு ஆடம்பரமாக திருமணம் செய்து வைத்துள்ளார்.திருமணம் என்றால் மணமகளின் ஆடை அதிக அளவில் கவனம் பெறும், விலை உயர்ந்த ஆடைகளை அணிந்து கொண்டு ஜொலிப்பார்கள்.

கழுத்தில் தங்க நகைகள், உடலில் கற்கள் பொறிக்கப்பட்ட ஆடைகள் என ஜொலிக்கும் மணப்பெண்களுக்கு மத்தியில் சரவணின் மகள் தங்கத்தையே ஆடையாக அணிந்துள்ளார்.

gold dress

தங்கம் கொண்டு தயார் செய்யப்பட்டுள்ள இந்த கவுனின் விலை ரூ.13 கோடி ஆகும்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s