பிரதமர் ரணிலுக்கு அமெரிக்காவில் இருதய அறுவைச் சிகிச்சை

RanilWickramasinghe[1]நிவ்யோர்க்: கடந்த 27ஆம் திகதி பிரதமர் அமெரிக்காவின் நிவ்யோர்க் நகரத்திற்கு தனிப்பட்ட முறையில் விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தார். எனினும் அவரின் அந்தப் பயணமானது, அரசியல் நோக்கமானதோ, அல்லது வியாபாரத்தின் அடிப்படையிலோ அமைந்தது அல்ல என்பதனை அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.

மேலும் 28ஆம் திகதி பிரதமர் நிவ்யோர்க் நகரின் New York-Presbyterian University Hospital of Columbia and Cornell என்ற வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார் என்ற செய்திகள் கிடைத்தன. அதன் படி 29ஆம் திகதி பிரதமருக்கு இருதய அறுவைச் சிகிச்சை ஒன்று நடத்தப்பட இருந்ததாக கூறப்படுகின்றது.

இதேவேளை பிரதமர் நீண்ட காலமாக நீரிழிவு நோயினால் அவஸ்த்தைப்பட்டுக் கொண்டு வந்து வந்துள்ளதோடு அவருக்கு சிறுநீரக பிரச்சினையும் காணப்பட்டதாக வைத்தியர்கள் அறிவித்துள்ளனர். மேலும் இடது சிறுநீரகத் தொற்று நோய் காரணமாக பிரதமருக்கு சுவாசிப்பு தொடர்பிலான பிரச்சினையும் காணப்பட்டுள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த பிரச்சினைகள் காரணமாக பிரதமர் உயர் வசதிகளைக் கொண்ட அமெரிக்காவின் குறித்த வைத்தியசாலையினை தெரிவு செய்துள்ளார்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s