ரமழான் தலைப்பிறை எதிர்பார்க்கப்படுகிறது

moonடோஹா: புனித ரமழான் மாதத்திற்கான தலைப்பிறை மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இன்று மாலை எதிர்பார்க்கப்படுகிறது. ஐரோப்பிய நாடுகளிலும் தற்பொழுது வெப்பமான காலநிலை தொடர்வதால் பிறை பார்ப்பதற்கான சிக்கல்கள் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.

Published by

Leave a comment