மலையக வெசாக் தின கொண்டாட்டங்கள்

  • பா.திருஞானம்

pussallawaபுஸ்ஸல்லாவ: இலங்கையில் 2561 வது வெசாக் தினம் தற்போது நாடு முழுவதும் கொண்டாடபட்டு வருகின்றது. இதனை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் காணப்படும் பௌத்த வணக்கஸ்தலங்களில் விஷே வழிபாடுகள் நடைபெற்று வருகின்றது. இதன் ஒரு கட்டமாக மலையத்தின் புஸ்ஸல்லாவ பிரதேசம் வகுகவ்பிட்டிய¸ டெல்டா கெமுனுபுர பிரதேசத்தில் சோறு அன்னதானம் (பத் தன்சல்) வழங்கபட்டது.

pussallawa

இந்த அன்னதான நிகழ்லில் இன மத பேதமின்றி கிராம மக்கள் தோட்டபுர மக்கள்¸ புஸ்ஸல்லாவ பொலிஸ் நிலைய பொலிஸ் அதிகாரிகள்¸ தோட்ட முகாமையாளர்கள்¸ உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.

pussallawa.jpg2

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s