கெக்கிராவ முஸ்லிம் மகா வித்தியாலய வரலாற்றில் ஒரு சாதனை

kekirawa muslim vidகெக்கிராவ: வெளியிடப்பட்ட சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின்படி, கெக்கிராவ முஸ்லிம் மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த மொஹமட் ரமீஸ் மொஹமட் இஹ்ஸான் மற்றும் மொஹமட் நஸீர் பாத்திமா ஸஹ்ரா ஆகிய இரு மாணவர்களும் 9 A சித்திகளைப் பெற்று சாதனை படைத்துள்ளனர். ரம்ஸீன் உபைதுர் ரஹ்மான் என்ற மாணவன் 8 A, 1 B சித்தியைப் பெற்றுள்ளார்.

kekirawa muslim vid

தமிழ், சைவநெறி, சிங்களம், புவியியல், வணிகம், மனைப்பொருளியல் ஆகிய பாடஙகளில் 100% சித்தியும் இஸ்லாம், ஆங்கிலம், விஞ்ஞானம், வரலாறு , தமிழ் இலக்கியம், விவசாயம், தகவல் தொடர்பாடல் தொழிநுட்பம் ஆகிய பாடஙகளில் 90% க்கு மேற்பட்ட சித்தியையும் பாடசாலை பெற்றுள்ளது.

  • அஸீம் கிலாப்தீன்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s