மூன்று மணித்தியாலங்கள் மாத்திரமே பயணிக்கும் லண்டன்-நியுயோர்க் விமானசேவை

london_nyc670x340லண்டன்: “பேபி பூம்” என பெயரிடப்பட்டுள்ள விமானத்தை அமெரிக்காவின் வெர்ஜின் தொழில் அதிபர் ரிச்சர்ட் பிரான்சன் தயாரிக்கிறார். தற்போது குறித்த விமானத்தின் என்ஜினீயரிங் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாகவும், அந்த பணிகள் விரைவில் முடிவடையும் தருவாயில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், குறித்த விமானம், மணிக்கு 2,335 கி.மீ வேகத்தில் பயணிக்க கூடியது எனவும், ஏனைய அதிவேக விமானங்களை பார்க்கிலும் 10 வீதம் கூடுதல் வேகத்தில் பறக்கும் திறன் கொண்டது என தெரிவிக்கப்படுகின்றது.

london_nyc670x340

இதன்படி, குறித்த விமானத்தில் லண்டன் நகரில் இருந்து நியூயோர்க் நகருக்கு 3 மணி நேரத்தில் பயணிக்க முடியும். குறித்த விமானத்தில் சோதனைகள் முடிந்து 2020ஆம் ஆண்டு தொடக்கத்தில் இந்த விமான சேவை தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இரு நகரங்களுக்குமிடையிலான 5560 கி.மீ. தூரத்தை விமானத்தில் பயணிக்க சுமார் 8 மணித்தியாலங்கள் எடுக்கின்றன.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s