அறிமுகமாகும் புதிய 1 பவுண்ட் நாணயம்

_1_pound_coinலண்டன்: பிரித்தானியாவில்  எதிர்வரும் மார்ச் 28-ம் திகதி புதிய 1 பவுண்ட் நாணயம் அறிமுகமாக உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது பயன்பாட்டில் உள்ள பழைய 1 பவுண்ட் தாள் மற்றும் நாணயத்திற்கு பதிலாக புதிய நாணயம் வெளியிடப்படுகிறது. தற்போது பயன்பாட்டில் உள்ள பழைய 1 பவுண்ட் தாள் மற்றும் நாணயம் கடந்த 1983-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.

_1_pound_coin

சுமார் 30 ஆண்டுகளுக்கு பிறகு பல்வேறு சிறப்பம்சங்கள் மற்றும் பாதுகாப்பு அம்சங்களுடன் தற்போது புதிய 1 பவுண்ட் நாணயம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

pound-coin

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s