ஜனாஸா அறிவித்தல்

janazaகாத்தான்குடி 1, ஊர் வீதியைச் சேர்ந்த மீராசாஹிபு மரைக்கார் நூர் முகம்மது (ஓய்வுபெற்ற அதிபர்) இன்று (25) அதிகாலை 4 மணிக்கு காலமானார்கள். “இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்”. அன்னார் தாஜூதீன் (எரிபொருள் நிரப்பு நிலையம்), பரீட் டீன், முஹ்ஸினா ஆகியோரது அன்புத் தந்தையும் ஆவார்.

ஜனாஸாத் தொழுகை இன்று அஸர் தொழுகையைத் தொடர்ந்து காத்தான்குடி 1 மீராஜூம்ஆ பள்ளிவாயலில் இடம்பெற்று, அதே மைய்யவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s