சாதனை படைத்த பாகிஸ்தான் இளம் வீரர் பாபர்

babar-azamபேர்த்: அவுஸ்திரேலியா- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டிபேர்த்  மைதானத்தில் நடைபெற்றது. முதலில் துடுப்பெடு்த்தாடிய பாகிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 263 ஓட்டங்கள் எடுத்தது. பாகிஸ்தான் அணியில் அதிகபட்சமாக பாபர் ஆசம் 84 ஓட்டங்கள் எடுத்தார்.

100 பந்தில் 4 பவுண்டரி, 1 சிக்சருடன் 84 ஓட்டங்கள் எடுத்தார், இதற்கு முன்பாக 20 போட்டிகளில் பங்கேற்று 3 சதம், 5 பவுண்டரியுடன் 953 ஓட்டங்கள் எடுத்திருந்தார். இப்போட்டியில் 47 ஓட்டங்கள் எடுத்ததன் மூலம் விரைவாக 1000 ஓட்டங்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் இடம்பிடித்துள்ளார்.

babar-azam

இதற்கு முன் மேற்கிந்திய தீவுகள் அணியின் விவியன் ரிச்சர்ட்ஸ்(22 போட்டிகள்), இங்கிலாந்தின் கெவீன் பீட்டர்சன்(21 போட்டிகள்) 1000 ஓட்டங்கள் எடுத்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s