ஜனாஸா அறிவித்தல்

img_6272காத்தான்குடியைச் சேர்ந்தவரும்1973 ஆம் ஆண்டு முதல் ஜாமியாஹ் நாளீமியா மஸ்ஜித் பராமரிப்பாளராகவும் முஅத்தினாகவும் 43 வருடங்கள் பணி புரிந்த அல் ஹாஜ் அப்துல் கபூஃர் (கபூஃர்) நானா இன்று வபாத் ஆனார், இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்,

எல்லாம் வல்ல அல்லாஹ் அவரது பணியையும் நல் அமல்களையும் அங்கீகரித்து, பாவங்களை மன்னித்து உயரிய சுவன வாழ்வை வழங்குவானாக!

படஉதவி: முகநூல்

img_6272

Published by

Leave a comment