ஜனாஸா அறிவித்தல்

yousuf-moulaviகாத்தான்குடி 5, சுலைமான் மோதினார் ஒழுங்கையைச் சேர்ந்த யூசுப் ஆலிம் என அழைக்கப்படும் மௌலவி கே.எம்.யூசுப் பஹ்ஜி (92) இன்று (4-11-2016) வெள்ளிக்கிழமை பிற்பகல் காலமானார். (இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி றாஜிஊன்). அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் சனிக்கிழமை (05-11-2011) காலை 8மணிக்கு காத்தான்குடி 5ம் குறிச்சி ஜாமியுழ்ழாபிரீன் ஜும் ஆப்பள்ளிவாயலில் தொழுகை நடாத்தப்பட்டு அதே பள்ளிவாயல் மைய்யவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னார் காத்தான்குடி மூத்த உலமாக்களுள் ஒருவராவார்.

yousuf-moulavi

2013 காத்தான்குடி சித்தீக்கிய்யா பெண்கள் அரபிக் கல்லூரி பரிசளிப்பு விழாவின்போது யூசுப் மௌலவி

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s