கொழும்பு: மிஹின்லங்கா விமான சேவை பெயர்மாற்றம் செய்யப்பட்டு ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் நிறுவனத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. விமானங்களில் மிஹின் லங்கா எனப் பெயர் பொறிக்கப்பட்ட எழுத்துக்கள் வர்ணப்பூச்சுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன.
Published by
eye of the city

Leave a comment