தம்புளையில் மீன் மழை!

fish-rain-dambullaதம்புள்ளை: நான்கு மாதங்களாக நிலவிய கடும் வறட்சிக்கு பின்னர் தம்புள்ளை மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் சனி இரவு கடுமையான மழை பெய்துள்ளது. சுமார் 3 மணித்தியாலங்களாக தொடர்ந்து அந்த பகுதிகளில் மழை பெய்துள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் தம்புள்ளை – சாலுவபுல்லன கிராமத்தில் நுழையும் வீதியில் கிட்டத்தட்ட 100 சிறிய மீன்கள் வானில் இருந்து விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

fish-rain-dambulla

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s