தம்புள்ளை: நான்கு மாதங்களாக நிலவிய கடும் வறட்சிக்கு பின்னர் தம்புள்ளை மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் சனி இரவு கடுமையான மழை பெய்துள்ளது. சுமார் 3 மணித்தியாலங்களாக தொடர்ந்து அந்த பகுதிகளில் மழை பெய்துள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் தம்புள்ளை – சாலுவபுல்லன கிராமத்தில் நுழையும் வீதியில் கிட்டத்தட்ட 100 சிறிய மீன்கள் வானில் இருந்து விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Published by


Leave a comment