அப்துல்லாஹ் ஹஸரத் காலமானார்கள்

hasarath abdullah falah

காத்தான்குடி ஜாமியத்துல் பலாஹ் அரபுக் கல்லூரியின் ஆயுட்காலத் தலைவர் அப்துல்லாஹ் ரஹ்மானி பெரிய கஸரத் அவர்கள் சற்று முன்னர் காலமானார்கள். “இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்”.

விபரம் பின்னர் பதிவேற்றப்படும்.

 

Published by

Leave a comment