மக்களை பொம்மை போல நடாத்தும் ஒட்டுசுட்டான் வைத்தியர்

Ottusuttanஒட்டுசுட்டான்: தற்சமயம் உலகறிந்த அநாகரிகசெயற்பட்டு நபராக இருப்பவர்; ஒட்டுசுட்டான் பிரதேசவைத்தியசாலை வைத்தியர் இவர் வைத்தியசாலையில் நடந்து கொள்ளும் விதத்தால்; மக்கள் பெரும் துன்பத்தை அனுபவித்து வருகின்றனர்.

இவருடைய  செயற்பாடுகளாக
வைத்தியசாலைக்கு காலம் தாழ்த்தி வருவது . நோயாளிகள் அவசரநிலையில்
வைத்தியசாலைக்கு வந்தால் ஒட்டுசுட்டான் பிரதேசவைத்தியசாலை வைத்தியர் அரைமணி நேரத்திற்கு பின்பே வருகிறார். மருத்துவமனை படுக்கை தொகுதியில் வைக்கப்பட்டுள்ள நோயாளரை கூட இவர் சென்று பர்வையிடுவதில்லை அவர்கள் தான் வைத்தியரை சென்று பர்வையிடுகின்றனர்.

இவரின் தனிப்பட்ட செயற்பாடுகளால் மக்களுடன் இவர் முரண்பட்டதால் பிரதேசவைத்தியசாலைக்கு வருவதற்கு அனைவரும் அஞ்சுகின்றனர். அவசரநிலையில் வந்தாலும் இவர் அவர்களை திட்டுவதும் மற்றும் ஏளனமாகவும் பார்க்கிறார் என மக்கள் கூறுகின்றனர். இந்த
வைத்தியரின் செயலால் பல நோயாளிகள் ஒட்டுசுட்டான் பிரதேசவைத்தியசாலை
செல்வதை விடுத்து மாஞ்சோலை வைத்தியசாலைக்கு செல்கின்றனர்.

Ottusuttan

எல்லா மக்களுக்கும் சேவை செய்ய வேண்டும் என்றே படிப்பார்கள் படித்து முடித்தவுடன் தனியார் மருந்தகம் ஆரம்பிப்பார்கள்
இதற்கு இவரும் விதிவிலக்கல்ல மக்களுக்கும் சேவை செய்வதை விடுத்து மக்களின் பணத்தை சுரண்டுகின்றார்.

இப்படியான நிலைகளை கருத்தில் கொண்டு மக்கள் ஒட்டுசுட்டான் பிரதேசசெயலகத்தில் இடத்தில் இடம் பெற்ற கூட்டத்தில் அமைச்சர் முன்னிலையில்இவருடைய நடவடிக்கைகள் தெரிவிக்கப்பட்டது.

அவ்வாறு மக்கள் தெரிவித்தும். பிராந்திய சுகாதாரசேவை பணிப்பாளரால் எதுவித நடவடிக்கையும்
எடுக்கப்படவில்லை இதற்கு காரணம் அவருடைய அரசியல்,பிராந்திய சுகாதாரசேவை பணிப்பாளர் செல்வாக்கே ஆகும்.

இதனால் அனைத்து மக்களும் மனவருத்தத்துடன் உள்ளனர்;. இவருக்கு ஒட்டுசுட்டானுக்கு ராணி என்ற நினைப்பு இருக்கின்றதோ தெரியவில்லை இந்த வைத்தியர் நிரேகா மீது
தகுந்த நடவடிக்கை எடுக்கும் வண்ணம் கேட்டுக்கொள்கிறேன்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s